யூ.பி.எஸ்.ஆர், PT3 மற்றும் எஸ்.பி.எம் மாணவர்களே… உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

மெதுநிலை மாணவர்களையும் கவனத்தில் கொண்டு வருடத்திற்கு நான்கு முறையென காலாண்டிதழாக அடுத்த ஆண்டு முதல் மலர்கிறது ‘யாழ்’ இதழ். முற்றிலும் தேர்வினை மையமாகக் கொண்டு , தமிழ் மொழி பாடங்களுக்கென பிரத்தியேகமாக மலரும் இந்த இதழை நீங்கள் பள்ளி ஆசிரியரின் மூலமே…