கிளந்தான்: பான் பான் இந்தியப் பேரரசு

https://www.facebook.com/ksmuthukrishnan/posts/1837030229644483 கிளந்தான்: பான் பான் இந்தியப் பேரரசு =================================== மலாயாவின் வரலாறு பரமேஸ்வரா காலத்தில் தொடங்கி முகமட் ஷா காலத்தில் முடியவில்லை. சீனத்து இளவரசி ஹங் லீ போ காலத்தில் தொடங்கி மன்சூர் ஷா காலத்தில் முடியவில்லை. மலையூர் மலாயா காலத்தில்…