MALAYSIA HINDU SANGAM – SELANGOR STATE COUNCIL




WhatsApp Image 2016-08-14 at 4.08.37 PM


வணக்கம்🙏🙏🙏
மலேசிய இந்து சங்கம், சிலாங்கூர் மாநில பேரவையின் செயலவைக் கூட்டம் 26.06.2016( ஞாயிற்றுக் கிழமை) காலை 10.00 மணிக்கு , தேசிய அலுவலகத்தில் நடைபெற
வுள்ளதை தெரிவித்து கொள்கிறோம்.தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.நன்றி.மாநில தலைவர் திரு .முனியாண்டி


வணக்கம் 🙏
சிலாங்கூர் மற்றும் விலாயா மலேசியா இந்து சங்கம் ஏற்பாடு செய்து இருக்கும் சிறு தொழில் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம் .
தேதி.27.06.15
இடம்.No.67,Jalan PJS 1/48 Taman Petaling Utama 7,46150 pj selangor.
நேரம் . காலை 8.00

தொடர்புக்கு.விசால் சிலாங்கூர் மகளிர் தலைவி.
நன்றி
Vanakam..
MHS Selangor and Wilayah have organised people system programme on 27th June 2015 at No 67,Jalan PJS 1/48 Taman Petaling Utama 7,46150 PJ Selangor..We welcomed people to join this programme .The people who interested please register your name with us …
Thank you
இந்த பயிற்சி முற்றிலும் இலவசமே..பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் உங்கள் பெயர் பட்டியல் தரவும்.நன்றி🙏

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxIMG_3398

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s