வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசுவதை மாற்றுவோம்

18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டின் மீது படையெடுத்து (கொள்ளை அடிக்க) வந்தான் அதை இன்றளவும் விட முயற்சி என்று பாராட்டி படிக்கின்றோம் *ஆனால் அவனை 17 முறையும் வெற்றிபெறாமல் துரத்திஅடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம்…